hundred days work

img

நூறு நாள் வேலை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நூறு நாள் வேலை கேட்டு ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

நூறு நாள் வேலை தருவதாக பொய் கூறி பெண்களை அழைத்து வந்த ஆளுங்கட்சியினர்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஆசைமணி என்பவர் போட்டியிடுகிறார். அவர் கூட்டணி கட்சிகளோடு, அதிமுகபிரமுகர்கள் புடைசூழ தஞ்சை மாவட்டம்கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தண்டாளம் ஊராட்சியில் கோழியகுடி கிராமத்திற்கு புதனன்று வாக்கு சேகரிக்க வந்தார்